Tamil chat

Saturday, January 21, 2017

நன்றி

நன்றி நண்பர்களே . இந்த வலைப்பக்கம்   21/01/2017 அன்று மூன்று  லட்சத்து      எழுபத்தைந்தாயிரம்   பார்வையாளர்களைக் கடந்து உள்ளது. இததனைக்கும் கடந்த 1 வருடங்களாக  பதிவுகளே இல்லை , இருந்தும் இத்தனை நண்பர்களின் ஆதரவிற்கு நன்றி. நிறைய காப்பிரைட் பிரச்சினைகள் .ஆகையால் பதிவுகள் இடவில்லை.இதை மூடிய வலைப்பூ ஆக்கிவிடலாமா. நண்பர்கள் கருத்து கூறவும் .






9 comments:

jegatheez said...

எப்படி இருந்தாலும் சம்மதமே.புத்தகங்கள் பதிவேற்றுவதை தொடர்ந்தால் போதும். நானும் ஒரு வருடமாக காத்திருக்கிறேன்.தங்களின் தொடர்பு ஈமெயில் பகிரவும்.

D.Kanagasundaram said...

எப்படி இருந்தாலும் சம்மதமே.புத்தகங்கள் பதிவேற்றுவதை தொடர்ந்தால் போதும்

Unknown said...

எப்படி இருந்தாலும் சம்மதமே.புத்தகங்கள் பதிவேற்றுவதை தொடர்ந்தால் போதும். நானும் ஒரு வருடமாக காத்திருக்கிறேன்.தங்களின் தொடர்பு ஈமெயில் பகிரவும்.

samji said...

அய்யா பதிவேற்றத்தை தொடருங்கள். அக்கால கல்வெட்டு போன்றது. பலகாலங்கழித்து யாரிடமிருந்தோ இப்பதிவுகள் கிடைக்கலாம்.
அக்கால சுவடிப்பனிபோலதான் இதைப்பார்கிறேன்.
சுவடிப்படியெடுத்தல் ஓரு ஆன்மிகப்பணிபோலத்தான்.
அதுபோலவே இதையும் கருதுகிறேன்.
தொடருங்கள்

Narasimhan Subbaraman said...

Thanks for nilalilla manithan

Narasimhan Subbaraman said...

Thanks for nilalilla manithan

IFSTYLE said...

அய்யா பதிவேற்றத்தை தொடருங்கள். அக்கால கல்வெட்டு போன்றது. பலகாலங்கழித்து யாரிடமிருந்தோ இப்பதிவுகள் கிடைக்கலாம்.
அக்கால சுவடிப்பனிபோலதான் இதைப்பார்கிறேன்.
சுவடிப்படியெடுத்தல் ஓரு ஆன்மிகப்பணிபோலத்தான்.
அதுபோலவே இதையும் கருதுகிறேன்.
தொடருங்கள்
http://www.lehengacholionline.in/

IFSTYLE said...

SUPERB

Prabhulouis said...

I want to join with U sir Pls contact me. If u want my cell phone number is 9597947228....Louis