வணக்கம் நண்பர்களே ,
இன்று முதல் இந்த தளத்தில் தமிழ் நூல்கள் பதிவேற்றப்படும் என
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
தினமும் 1 நூல் என ஆசை .வாரம் ஒன்றாவது பதிவேற்றப்படும்.
அனைத்து நூல்களும் இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது .
எதுவும் எனக்குச் சொந்தமானது அல்ல.
ஏதேனும் காப்பிரைட் நூல்கள் இருப்பதாக தெரியப்படுத்தினால் நீக்கப்படும்.
இப்படிக்கு
தமிழ் பையன்.
9 comments:
Mikka nandri nanbare... thaangal seyyum seyal alapariyathu.... Sandilyan , balakumaran pondra aasirayirin noolagalayum pathivetrinal nandraga irukum... noongalai ovvondraaga pathivirakka aaramithullen.... motha noolagalum indra soundararajan, subha mattume ullathu... anaithaiyum kalanthu pathivetrinaal nanraga irukkkum.
நண்பரே,
உங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள். உங்களிடம் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் ஐந்து வழி மூன்று வாசல் மற்றும் வானத்து மனிதர்கள் இருந்தால் பதிவேற்றம் செய்யவும். நன்றி
Dear Friend,
Kindly upload suba's Thoondil Kayiru & Indira soundarrajan's Thitti Vasal Marmam & Sripuram novels. I am eagrly awaiting for the updations.
Thanks & Regards,
Sri
Dear Sri and anonymous Tharpothu enidam illai.Try to upload if available
கண்ணதாசனின் வனவாசத்திற்காக நன்றி... தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பணியை... வரலாறு உங்களைப் போற்றும்....
nanri saleem avarkaley
Nanri udhayanan navalkal irundhal pathivatrungal
மேலே உயரே உச்சியிலே அனைத்து பதிவும் கிடைக்குமா நன்பரே
Thank you for your collections keep going
Post a Comment