நன்றி நண்பர்களே . இந்த வலைப்பக்கம் கடந்த
5/08/2015 அன்று
ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது. இததனைக்கும் கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு பதிவும் இடவில்லை. இருந்தும் இத்தனை நண்பர்களின் ஆதரவிற்கு நன்றி. இன்னும் ஒரு வாரத்தில் புதிய பதிவுகள் தொடங்கும் என் தெரிவித்துக்கொள்கிறேன் .
2 comments:
வாழ்த்துக்கள் நண்பரே...
ஐயா தங்களுடைய பனி மேன் மேலும்
தொடர வாழ்த்துக்கள்
பாலகுமாரன் பேய் கரும்பு நாவலை
பதிவேற்றங்கள் செய்ய வேண்டுகிறேன்
Post a Comment